malar 5
காலனை வென்ற காலகாலன்:
போற்றி
இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால்திசைக்
கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக்
குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுஉதைத்
தானையான் கூறுகின் றேனே 2
Poutri isaiththu innuyir mannum punithanai
Naal thisaiykkum nalla maathukku naathanai
maeRRisaik kuLthen thisaiykkum oru vaenthanaam
kuutRu uthaiyth thaanaiyaan kuuRukin Raenay
வாழ்த்தி வணங்கி வழிபட்டு, உலகத்து உயிர்கள் எல்லாம் கொண்டாடும் பரம்பொருளை, திசைநான்கும் ஆய சக்திக்குத் தலைவனை; எத்திசைக்கும்
ஆய தெந்திசைக்கு அரசனை (தென்நாடுடைய
சிவனே போற்றி, என்நாட்டவற்கும் இறைவ போற்றி) காலனைக்
கடிந்த இறையருள் பரம்பொருளைப் போற்றுவோம்.
The one who protects space and all life systems
Who commands all
directions from base in South
Who casts away
the form of death in salvation
Let us
praise pray follow and bow to his grace.
Comments
Post a Comment