MALAR OCT 17

¯ÚôÒ´ò¾ø Áì¸û´ôÒ «ýÈ¡ø ¦ÅÚò¾ì¸
ÀñÒ´ò¾ø ´ôÀ¾¡õ ´ôÒ         KURAL  993

uRuppuoththal makkaLoppu anRAl veRuththakka
paNpuoththal oppathAm oppu

¯ÕÅ «¨ÁôÒì¸¨Ç ´ôÀ¢ðÎ ±ø§Ä¡¨ÃÔõ ¿ýÁì¸Ç¡¸ ²ü¸ ÂÄ¡Ð. ¦À¡Õó¾ò¾ì¸ ÀñҸǢý ´ôÒ¨Á§Â ²üÚ즸¡ûÇò ¾ì¸ ´ôÒ¨Áô ÀñÀ¡Î ¬Ìõ.

Similarity of shapes does not make peoples’s worth; it is courteous manners unique in humankind                                      
 .       முடிவொடுக்கம்:mudivodukkam
            நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்
          வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
          சுத்தசங் காரமும் தோயப் பரன்அருள்
          வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே                          428
            Niththasang kaaramum needizhaip paatRuthal
       Vaithasang kaaramum mannum anaathyil
       Suththsang kaaramum thouyap paranaruL
       Vautggasag kaaramum naalaam mathikkilae
அன்றாடம் அடைகின்ற நாள் ஒடுக்கம் நீண்ட உறக்கத்தில் இருக்கச் செய்தல். இரண்டாவது மனம், மொழி, மெய்கள் அடக்கிச் செயலற்று இருத்தல். மூன்றாவது தூய்மை ஒடுக்கம் இறை உணர்வில் ஈடுபடுகின்ற நிலை. நான்காவது ஏற்றுச் செயல்படல்.                                                                                                                                    
Stages of withdrawals:
One is involvement in prolonged sleep
     Second is inavtive mind, words and senses
     Third is pure engaggement in perpectuality
     Finally it is acceptance and performance                                                       

https://youtu.be/QrKvQKBHnG8

ஜீரணமும் - அஜீரணமும் இன்று ஒரு தகவல் (நலக்கல்வி)

5,962 views
19 Jul 2019

Comments

Popular Posts